உசன் மக்கள் ஒன்றியம்- கனடா தனது அங்கத்தவ சிறுவர்களை செப்டெம்பர் 6 ம்திகதி கனடா வின்n CENTERAL ISLAND க்கு இலவசமாக அழைத்து செல்ல விரும்புகிறது கனேடிய விமான படையினரின் விமான சாகச நிகழ்வுகளும் நடைபெறுவதனால் சிறுவர்கள் அதையும் பார்த்து ரசிக்கும் முகமாக இந்த நாள் தெரிவு செய்யபட்டுள்ளது . இந்த தகவலை உங்கள் உசன் உறவுகளுக்கும தெரியப்படுத்துங்கள் .
பதிவுகளுக்கு
AJANTH - 416 -833 -2120 - பாஸ்கரன் 6474487434
Sunday, August 29, 2010
உசன் சிறுவர் பாடசாலை

உசன் சிறுவர் பாடசாலையில் 2010 ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த பாடசாலையை வழிநடத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் மாணவர்களுக்கும் உசன் மக்கள் ஒன்றியம்- கனடா தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.
படங்களை பார்வையிட
http://www.facebook.com/usanpeople#!/album.php?aid=30125&id=100001219521044
|
Anonymous
|
|
Sunday, August 22, 2010
திருமண வாழ்த்து
உசனை சேர்ந்த திரு திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா தம்பதிகளின் புதல்வன் மோகன் அவர்களுக்கும் திரு திருமதி மகேந்திரன் தம்பதிகளின் புதல்வி பிரியா அவர்களுக்கும் உசன் முருகபெருமான் அருளால் ஆகஸ்ட் 22 ம் திகதி உசனில் திருமணம் இனிதே நடைபெற்றது. மணமக்கள் சீரும் சிறப்புடனும் வாழ உசன் மக்கள் ஒன்றியம் கனடா வாழ்த்துகிறது.
வாழ்க பல்லாண்டு ... இனிய திருமண வாழ்த்துக்கள் .
வாழ்க பல்லாண்டு ... இனிய திருமண வாழ்த்துக்கள் .
|
Anonymous
|
|
Saturday, August 21, 2010
விஜயரூபன் அபிஷன்நின் 1 வது பிறந்தநாள்
உசனை சேர்ந்த விஜயரூபன் கலாவதனி தம்பதிகளின் புதல்வன் அபிஷன் தனது 1 வது பிறந்த நாளை இன்று கனடாவில் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். அபிஷன் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வென உசன் மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகிறது.
|
Anonymous
|
|
Wednesday, July 28, 2010
சொகுசுபஸ்சேவை

கனடா மொன்றியலில் இருக்கும் வல்மொறின் முருகன்கோவில் தேர்திருவிழாவுக்கு Toronto விலிருந்து செல்வதற்கான சொகுசுபஸ் சேவையை உசன் மக்கள் ஒன்றியம் வழங்கியது.உசன் மக்கள் ஒன்றிய அங்கத்தவர்கள் இந்த பயணத்தில் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
|
Anonymous
|
|
Subscribe to:
Posts (Atom)




