அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, June 21, 2010

உசன் சந்தி இராணுவ காவலரண் அகற்றபட்டுள்ளது.

உசன் சந்தியில் அமைக்கபட்டிருந்த இருந்த பல  இராணுவ காவலரண் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக .அறிய முடிகிறது .இதனால் இப்பகுதி 
மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இராணுவ முகமாகவும் 
கவலரனாகவும் பயன்படுத்தப்பட்ட வீடுகள் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
அண்மைகாலமாக உசனில் இருந்து இடம்பெயர்ந்த  மக்கள் மீண்டும் உசனை நோக்கி தமது சொந்த வீடுகளுக்கு வருவதை அவதானிக்க முடிகிறது.


Sunday, May 9, 2010

திரு.சபாபதிப்பிள்ளை மகேந்திரநாதன்(மகம்) அவர்களின் மரணஅறிவித்தல்

உசன் மிருசுவிலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை மகேந்திரநாதன் அவர்கள்.08.05.2010 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றசெல்லப்பா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தசீலன்(இலண்டன்), தசிகரன்(இலண்டன்), தர்சிகா(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மதனகாந்தனின் அன்பு மாமனாரும், சின்னராசாவின் அன்புச் சகோதரனும், பத்மாவதி, கனகரத்தினம், பத்மநாதன், யோகரத்தினம், கனகம்மா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09.05.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணி அளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.
தகவல்
குடும்பத்தினர்


Sunday, November 8, 2009

திரு. வாரித்தம்பி சின்னத்துரை அவர்களின் மரணஅறிவித்தல்.

உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிட மாகவும் கொண்ட வாரித்தம்பி சின்னத்துரை அவர்கள்  11.07.2009 சனிக்கிழமை உசனில்  காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வாரித்தம்பி� செல்லம்மா தம்பதியரின் கனிஷ்ட புத்திரரும் காலஞ்சென்ற நவமணியின் அன்புக் கணவரும் விநாசித்தம்பி� சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் கேதீஸ்வரன் (கனடா), யோகேஸ்வரன் (குணா), பவானி, முனீஸ்வரன் (சுவிஸ்), கருணாகரன் (கனடா), கோமதி (கனடா), திருகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் சிவச்செல்வி, சிவராணி, அருணாசலம், நிர்மலாம்பிகை, கேமலதா, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு மாமனும் துவாரகா, மிதுரா, துசாணி,����� யதூபிகா, தாருகா, அனோஜன், அர்ச்சயன், அகல்ஜன், ஜெனீசன், பிரணவன், பிரவீனா, ஜனனி, சங்கவி, டிதேனுகா, பிருந் தாபன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று (12.07.2009) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்� ஈச்சங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.
தகவல்:
சு.அருணாசலம் (மருமகன்),
(அருண்ரெக்ஸ், கொடிகாமம்).
உசன்.


Monday, October 26, 2009

திரு. திரு.சுவாமிநாதன் விநாசித்தம்பி அவர்களின் மரணஅறிவித்தல்

உசனை சேர்ந்த திரு. திரு.சுவாமிநாதன் விநாசித்தம்பி (உசன் கஜகேணி விநாயகர் தேவஸ்தான தர்மகர்த்தா) அவர்கள் 2009-10-25 அன்று உசனில் காலமானார்.

      அன்னார் காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளையின் அன்புக் கணவரும் நிர்மலாதேவி, நித்தியானந்தன், கருணானந்தன்(கருணா) கனடா, சிவானந்தி, சயிந்தாதேவி ஆகியோரின் அன்புத்தந்தையும் சுந்தரலிங்கம், சாரதாதேவி, லோஜனி, பரஞ்சோதி, காலஞ் சென்ற சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமனாரும், இராசநாதன், சிவபாதசுந்தரம், தங்கராசா, காலஞ்சென்ற புவனேஸ்வரி மற் றும் மகேஸ்வரன், விமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.

 திருமதி சயிந்தாதேவி சிவபாதசுந்தரம்(மகள்). உசன், மிருசுவில்.


Sunday, October 4, 2009

திருமதி பொன்னையா செல்லாச்சி அவர்களின் மரண அறிவித்தல்

உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா செல்லாச்சி அவர்கள் 04.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற வாரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற பொன்னையாவின் அன்புமனைவியும்,
காலஞ்சென்ற நாகமுத்து, சரவணமுத்து, தெய்வானைப்பிள்ளை, வாலுப்பிள்ளை, காலஞ்சென்ற பொன்னம்மா(ஆசிரியை) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
பரமேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற புவனேஸ்வரி, மற்றும் பத்மநாதன்(கனடா), பாலகெளரி, பற்குணசீலன்(மணியம் களஞ்சியம் - கொடிகாமம்), புஸ்பகுமார்(ஜேர்மனி), பவநந்தி, அன்பரசி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
திருச்செல்வம்((பிரான்ஸ்), செல்வராஜா(வவுனியா), வசந்தக்குமாரி(கனடா), கதிர்காமநாதன், இன்பமலர், மல்லிகாதேவி, யோகேஸ்வரன், நாகராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புமாமியாரும்,

ஜெயமுகன்(டென்மார்க்), கேசவன்(இத்தாலி), பவித்ரா(பிரான்ஸ்), கஜீறதன், செந்தூரன், ஜெயந்தூரன், மயூறன், திவாகர், தினேஸ்(கனடா), செந்தில், எழில், யதுசிகா, யதுகோபன், யதுசரன், செந்தூரிகா, அஜந்திகா(ஜேர்மனி), டினோஜன்,, நிறோஜன், சுதட்ஷா, விதுஷா, திரிஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தொடர்புகளுக்கு

பத்மநாதன் — கனடா
14167557465 +14167557465