அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, May 27, 2020

நல்லம்மா ஆசிரியை


உசனைச் சேர்ந்த திருமதி வாலைப்பிள்ளை வேலுப்பிள்ளை (நல்லம்மா ஆசிரியை) அவர்கள் மொன்றியல், கனடாவில் செவாய்க்கிழமை, May 26, 2020 அன்று காலமானார்.

இவர் காலஞ்சென்ற வாரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (ஐயாத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாகரன் (கிருபா), உதயகுமாரி (உதயா), இன்பகரன் (இன்பன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜீவகலா (ஜீவா), தயாபரன், துஷ்யந்தினி (துஷி) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, நாகமுத்து (தங்கமலர்), அன்னபூரணம், சின்னத்துரை அவர்களின் நேசமிகு சகோதரியும் ஆவார்.

இறுதி நிகழ்வுகள்
AETERNA FUNERAL COMPLEX
55, Gince Street, Montreal (St-Laurent), QC H4N 1J7 என்ற முகவரியில்
சனிக்கிழமை, May 30, 2020 அன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெறும்.

தொடர்புகளுக்கு
கிருபா
+1-416-751-2060 (செல்லிடப்பேசி)

உதயா
+1-647-554-0133 (செல்லிடப்பேசி)

இன்பன்
+1514-805-6000
+1514-264-4444 (செல்லிடப்பேசி)

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குமபத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறது.



Friday, May 15, 2020

திருமதி பரமேஸ்வரி அழகரத்தினம்


உசனைச் சேர்ந்த காசிப்பிள்ளை நவரத்தினம் அவர்களின் சகோதரரின் மனைவி திருமதி பரமேஸ்வரி அழகரத்தினம் அவர்கள் இலண்டனில் காலமானார்.  இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையாவார்.

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.  அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.


Wednesday, May 13, 2020

வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்


யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தியார் நடராசா  சோமசுந்தரம் அவர்கள் 12-05-2020  செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா (ஆசிரியர்- ஆயுர்வேத வைத்தியர்) வள்ளியம்மை  தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற தில்லை நடேசபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு  மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி(முன்னாள் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தம்,  குலசேகரம், வைத்தியநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ஸ்ரீமுருகன், ஸ்ரீகாந்தன், வேலும்மயிலும், சாந்தினி, ஸ்ரீகதிர்காமநாதன், நளாயினி  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி, கலாநிதி,  இராஐநந்தினி, ஸ்ரீகணேசன், ரஞ்சனி,  ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரகாஷ், தர்சினி, ஷெமிலா, பிரமிளா, ஷர்மிலா, ஸ்ரீகரன், றஜிகலா, செந்தூரன், சிந்துஜா, நர்மதன்,  மிதுன், துளசி, அபிரா, காயத்திரி, கிருஷாந், அனோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஹரிஷ்மன், அஜிஷ்மன், ஹரிஷ், ஸ்ரீராம், சாதனா, சரவணன், தூரிகன், கவிநிலா, அருவிகன், அரன், நிரான்,  கார்த்திக், அர்ஜ்யுன், நயனி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இக்காலச் சூழ்நிலை கருதி குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் இறுதி நிகழ்வில் பங்குபற்றுவர்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 14 May 2020 2:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
14 May 2020 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
ஸ்ரீமுருகன் - மகன்
Mobile : +94777481938

ஸ்ரீகாந்தன் - மகன்
Mobile : +94779795478

வேலும்மயிலும் - மகன்
Mobile : +18037472443

சாந்தினி - மகள்
Mobile : +61418267752

ஸ்ரீகதிர்காமநாதன் - மகன்
Mobile : +14169033574

நளாயினி - மகள்
Mobile : +14168560062

(இந்தப் பதிவு www.ripbook.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)

அன்னாரின் இழப்பால் துயரடைந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -  கனடா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாருக்கு அஞ்சலியையும் செலுத்துகிறது.


Sunday, April 19, 2020

இடர்கால உதவி - மேலதிக தகவல்


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் இடர்கால உதவி நிதி சேகரிப்பு முன்பே அறிவித்தபடி April 18, 2020 ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்துள்ளது. எதிர்பார்த்த தொகையைவிட அதிகமாகவே நிதி கிடைத்துள்ளது மகிழ்ச்சியைத் தருகின்றது. அதே நேரம் உசனிலும் கணிசமான நிதி சேகரிக்கப்படுள்ளது. ஒன்றியத்தின் வேண்டுதலையேற்று பங்களிப்புச் செய்த அனைவருக்கும் மிகவும் நன்றி.
உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூல்நிலையம், உசனில் இயங்கும் ஏனைய சேவை அமைப்புகளோடு இனணந்து இந்த இடர்கால உதவி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர் ஆகியோர் வழங்கும் பெயர்ப் பட்டியல்களிலிருந்து பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக 3 பேர் கொண்ட குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டதும் கனடாவிலும், உசன் மண்ணிலும் சேகரிக்கப்பட்ட நிதி உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படும்.
மேலதிக விபரங்கள் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளப்படும்.
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா



மரண அறிவித்தல்


யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் அருணாசலம் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அருணாசலம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை, சிவகலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,

நிசாந்தன், மொனீசா, நிலுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கேசவன், ஜெனீபர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மித்திரா, லியம், மைரா, அட்ரைனா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
காலஞ்சென்ற ஜெயராசா (ஆசிரியர்), ஜெகசோதி (ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), ஜெகதீஸ்வரன் (கனடா), ஜெகபாலேந்திரா (இந்தியா), ஜெகபூவறஞ்சிதம் (விடத்தற்பளை), ஜெகசீலன் (பிரான்ஸ்), ஜெகதீசன் (டென்மார்க்), ஜெகயெந்திமாலா (பிரித்தானியா), ஜெகதா (விடத்தற்பளை), ஜெகறட்ஷன் (பிரித்தானியா), ஜெகதாரணி (உசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசகுலேந்திரன் (ஓய்வுபெற்ற நகரசபை உத்தியோகத்தர்- இலங்கை), சறோயா (கனடா), வனஜா (இந்தியா), தங்கராசா (விடத்தற்பளை), வாசுகி (பிரான்ஸ்), சறோயாமலர் (டென்மார்க்), விக்கினேஸ்வரன் (பிரித்தானியா), சிறிஸ்கந்தராசா (விடத்தற்பளை), கிறிஸ்ரினா (பிரித்தானியா), மனோகரன் (உசன்), மகேந்திரா (கண்ணா- கொலண்ட்), கீதாஞ்சலி (சிங்கி- இலங்கை), தமயந்தி (பிரித்தானியா), ஜொய் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாதன் (இலங்கை), சித்திக் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கார்த்திகா, விசாகன் (கனடா), விதுசா (பிரான்ஸ்), நிருசா (பிரான்ஸ்), அருசன் (பிரான்ஸ்), யசிவன் (பிரான்ஸ்), கீர்த்தீகன் (டென்மார்க்), மெகன் (பிரித்தானியா), ஜொனதன் (பிரித்தானியா), கிஷான் (இலங்கை), நிவேதா (இலங்கை), ஆட்டிக்கா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பாமிகா (விடத்தற்பளை), தார்மிகா (விடத்தற்பளை), காயத்திரி (பிரித்தானியா), கஸ்தூரி (பிரித்தானியா), பார்கவி (விடத்தற்பளை), சிற்பரன் (விடத்தற்பளை), தேன்மொழி (விடத்தற்பளை), சர்மி (உசன்), தேனுகா நிமேஸ்வரன் (உசன்), லக்சிகா (உசன்), துளசிகா (உசன்), ஒலின் (கொலண்ட்), டிலூசா (பிரித்தானியா), டியோனா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நேரடி ஒளிபரப்பு
20th Apr 2020 8:00 AM

தகனம்
Monday, 20 Apr 2020 8:00 AM
Magnus Poirier
10300 Pie-IX Blvd, montreal-nord, Quebec, H1H 3Z1

நிசாந்தன் - மகன்
Mobile : +15149756474
மொனீசா - மகள்
Mobile : +15145775352
கேசவன் - மருமகன்
Mobile : +15148136174
ஈஸ்வரன்
Mobile : +14167207973
சித்திக்/தமயந்தி
Mobile : +447814025940
ஜெயம்
Mobile : +33610797096
சோதி
Mobile : +94774385609
பாலன்
Mobile : +919840300283
தீசன்
Mobile : +4526256972
யேந்தி
Phone : +442088641032
Mobile : +447956032386
ஜெகதா
Mobile : +94765937027
றட்ஷன்
Mobile : +447799624221
தாரணி
Mobile : +94779583090
சிங்கி
Mobile : +94770821181

(இவ்வறிவித்தல் www.ripbook.com எனும் இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)