உசன் வெளிநாட்டு வாழ் மக்களே உசன் வாலிபர்களால் முன்னெடுக்கப்படும் பூங்காவனத்திருவிழாவின் இரவு நிகழ்ச்சிகளை இம்முறை மிகவும் வெகு விமர்சையாக செய்ய உள்ளோம் இதற்கு அன்பார்ந்த உசன் வெளிநாட்டு வாழ் மக்களே உங்களிடமிருந்து நாம் நிதி உதவியினை நாடி நிக்கிறோம் அவ்வாறு நிதி உதவி செய்ய விரும்பிய அன்பர்கள் எமது வாலிபர்சங்க செயளாலரான அ.பிரபாகரன் தொலைபேசி இல:-0776578032 மூலம் தொடர்புகொண்டு உங்களது நிதி உதவியினை செய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம்Tuesday, May 17, 2011
உசன் வெளிநாட்டு வாழ் மக்களே
உசன் வெளிநாட்டு வாழ் மக்களே உசன் வாலிபர்களால் முன்னெடுக்கப்படும் பூங்காவனத்திருவிழாவின் இரவு நிகழ்ச்சிகளை இம்முறை மிகவும் வெகு விமர்சையாக செய்ய உள்ளோம் இதற்கு அன்பார்ந்த உசன் வெளிநாட்டு வாழ் மக்களே உங்களிடமிருந்து நாம் நிதி உதவியினை நாடி நிக்கிறோம் அவ்வாறு நிதி உதவி செய்ய விரும்பிய அன்பர்கள் எமது வாலிபர்சங்க செயளாலரான அ.பிரபாகரன் தொலைபேசி இல:-0776578032 மூலம் தொடர்புகொண்டு உங்களது நிதி உதவியினை செய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம்|
sanjayan usan
|
|