உசனை சேர்ந்த திரு திருமதி,சிவராசா செல்வராணி தம்பதிகளின் புதல்வியும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய மாணவியுமான செல்வி.ரம்யா அவர்கள், யாழ் பல்கலைகழகத்தில் சட்டத்துறையில் பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளார் , அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்
Degree is Bachelor of laws (LLB) பட்டம்பெற்றுள்ளார் .
செல்வி.ரம்யா சிவராசா அவர்களை கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் சார்பில் வாழ்த்துகிறோம் .